Wednesday, April 23, 2008

எனது புலம்பல்கள்_(9)

என்னவளுக்கு..
கண்கள் இரண்டு...
கன்னத்தில் குழிகள் இரண்டு...
கைகள் இரண்டு...
கைகள் செய்யும் வேலைகள் இரண்டு...
கால்கள் இரண்டு...
என்னவளுக்கு...

இதயமும் இரண்டுதான்....
ஆம்...
என் இதயம் அவளிடத்தில்....

என்றும் நட்புடன்,
Sen22

வவாசங்கம் போட்டிக்காக இந்த கவிதை....
http://vavaasangam.blogspot.com/2008/04/blog-post_7498.html

2 comments:

தமிழ் said...

ஆம்...
என் இதயம் அவளிடத்தில்

:)

Unknown said...

அவங்க இதயத்த உங்கக் கிட்டத் தரலியா?? ;-)