Tuesday, May 13, 2008

எனது புலம்பல்கள்_(13)

உன்னைப்பற்றி
நான் எழுதும் கவிதைகளின்
முடிவில் தொடரும்
என்றுபோட வேண்டும்...

ஏனெனில்...
உன்னைப்பற்றி
ஒரு கவிதையில் கூட
முழுமையாகச் சொல்ல
முடியவில்லை என்னால்...


Enrum Natpudan,
Sen22

21 comments:

தமிழன்-கறுப்பி... said...

பெண்மை எப்பொழுதும் நம்மால் முழுமையாக உணரப்படாமலே இருக்கிறது செந்தில்...
(இப்பத்தான் உங்க பக்கத்துக்கு முதலில் வந்திருக்கிறேன் இனிமே அடிக்கடி வருகிறேன் நேரம் கிடைத்தால்...)

தமிழன்-கறுப்பி... said...

நிறையப்புலம்புவிங்க போல...:)
இன்னும் இன்னும நிறைய புலம்புவதற்கு வாழ்த்துக்கள்...:)

Sen22 said...

வந்தமைக்கும், வாழ்த்திற்கும் நன்றிகள் பல தமிழன்...

தமிழன்-கறுப்பி... said...

எங்க இப்பல்லாம் புலம்பறதில்லையா எழுதுங்க செந்தில்...:)

Divyapriya said...

இது ரொம்ப நல்லா இருக்கு...தமிழன் சொன்ன மாதிரி, இப்பத்தான் உங்க பக்கத்துக்கு முதலில் வந்திருக்கிறேன் இனிமே அடிக்கடி வருகிறேன் ...

Sen22 said...

கண்டிப்பா எழுதறேன் தமிழன்..
வந்தமைக்கு மிக்க நன்றி...
திவ்யபிரியாவுக்கும் மிக்க நன்றி...

anujanya said...

செந்தில், கலக்கலா எழுதறீங்க. ஏன் இரண்டு மாதமாக எழுதவில்லை? நிறைய எழுதுங்கள். அங்கு வந்ததற்கும் நன்றி.

அனுஜன்யா

Mathu said...

Really nice :)

Unknown said...

அட இந்த புலம்பல் அழகா இருக்கே..!! ;-) ஆனா இதெல்லாம் அழகானக் கவிதைகள்...!! :-))
Keep going...!! :-))

http://urupudaathathu.blogspot.com/ said...

///ஏனெனில்...
உன்னைப்பற்றி
ஒரு கவிதையில் கூட
முழுமையாகச் சொல்ல
முடியவில்லை என்னால்...///


எப்படிங்க இப்படி எல்லாம் ???
ரொம்ப அனுபவிச்சு எழுதிருக்கீங்க ???

ஆர்வா said...

அருமை நண்பா

ஆர்வா said...

நல்ல உணர்வுகள் இருக்கு உங்க கவிதையில...
ஆனா ஏன் ரொம்ப சுருக்கமா முடிச்சுடறீங்க?

விக்னேஷ்வரி said...

சூப்பரப்பு!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

Haaaaaa.....super kavithai nanpa

ராஜி said...

சிரமம் பாராமல் என் தளத்திற்கு வந்து என் மகளை வாழ்த்தியமைக்கு நன்றி சகோ

ராஜி said...

காதல் ரசம் உங்க கவிதைகளில் அதிகம் சொட்டுதே. கவிதை கலக்கல் ரகம். வாழ்த்துக்கள்

சி.பி.செந்தில்குமார் said...

ஆஹா!!!!!!!!!!!!!!

சி.பி.செந்தில்குமார் said...

லவ்!!!!!!

அம்பாளடியாள் said...

இனிய தீபத்திருநாள் நல் வாழ்த்துக்கள் என் அன்பு உறவுகளே!......
வாழ்க என்றும் பல்லாண்டு நல் வளமும் நலனும் பெற்று இங்கே
மிக்க நன்றியும் வாழ்த்துக்களும் இன்றைய உங்கள் சிறந்த பகிர்வுக்கு ........

அன்புடன் மலிக்கா said...

//இப்பத்தான் உங்க பக்கத்துக்கு முதலில் வந்திருக்கிறேன்// நானும்தான். அருமையாக உள்ளது கவிதைகள் தொடர்ந்து எழுதுங்கள்..

ம.தி.சுதா said...

அருமையான வரிகள்..

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
கல்விக்காய் ஏங்கும் பயிருக்கு கரம் கொடுக்க வாருங்கள்