இந்த பேனா நான் எழுதும்போது
விட்டு விட்டு எழுதிஎன்னை
விட்டுவிடு என்கிறது...
ஆனால்..,
நீ எழுதும்போது மட்டும்
விடாமல் எழுதி
என்னை விட்ராதே என்கிறது...
என்றும் நட்புடன்
Sen22
இந்த பேனா நான் எழுதும்போது
விட்டு விட்டு எழுதிஎன்னை
விட்டுவிடு என்கிறது...
ஆனால்..,
நீ எழுதும்போது மட்டும்
விடாமல் எழுதி
என்னை விட்ராதே என்கிறது...
என்றும் நட்புடன்
Sen22
2 comments:
தோடா!இன்னா அண்ணாத்தே,ஓவரா பொலம்பினுக்குர.
சும்மா காமெடியாத்தான் சொன்னேன் சார்.
Post a Comment