Monday, March 24, 2008

எனது புலம்பல்கள்_(4)

நீ சிரிக்கும் சிரிப்பை
எங்கள் இசைஞானி இளையராசா
பார்க்கவில்லை....
பார்த்திருந்தால்....
உன் சிரிப்புக்கு
ஒருசிம்பொனி அமைத்து
"சிரிவாசகம்" தந்திருப்பார்....!!!


Enrum Anbudan.,
Sen22

3 comments:

தென்றல்sankar said...

ஞa.r.ரஹ்மான் பார்த்திருந்தால்?
என்ன செய்வார்?
சென்
இந்த வேர்டுவெரிபிகேசன் தேவையா?

MSK / Saravana said...

முதன் முறையாக வருகிறேன்.. இக்கவிதை மிக அருமை..

Sen22 said...

//@ M.Saravana Kumar said...
முதன் முறையாக வருகிறேன்.. இக்கவிதை மிக அருமை..//



நன்றிங்க சரவணகுமார்....