ஆண் மயிலுக்கு மட்டும் தான்
தோகை இருக்குமாம்....
யார் சொன்னார்கள்....
இங்கே பெண் மயிலுக்கும்
தோகை உண்டு....
என்னவள் அணியும்
துப்பட்டா...
Enrum Natpudan,
Sen22
Thursday, March 27, 2008
எனது புலம்பல்கள்_(5)
Subscribe to:
Post Comments (Atom)
ஆண் மயிலுக்கு மட்டும் தான்
தோகை இருக்குமாம்....
யார் சொன்னார்கள்....
இங்கே பெண் மயிலுக்கும்
தோகை உண்டு....
என்னவள் அணியும்
துப்பட்டா...
Enrum Natpudan,
Sen22
8 comments:
எந்த பெண் மீதாவது ஏக்கப்பட்டு ஏக்கப்பட்டு புலம்பி புலம்பியே..................... கடைசியில சாகப்போற. சரியான வயசுல திருமணம் செய்யவேண்டியதுதானே.
\\பிளேடு பக்ரி said...
எந்த பெண் மீதாவது ஏக்கப்பட்டு ஏக்கப்பட்டு புலம்பி புலம்பியே..................... கடைசியில சாகப்போற. சரியான வயசுல திருமணம் செய்யவேண்டியதுதானே\\\
வந்து வாசித்தமைக்கு மிக்க நன்றி
பிளேடு பக்ரி
நானும் திருவண்ணாமலை (Dist)தான்..
துப்பட்டாவுக்கும் ஒரு கவிதையா??
நல்லாயிருக்கு:))
நட்போடு
நிவிஷா.
[word verification eduthita vasathya irukum]
//துப்பட்டாவுக்கும் ஒரு கவிதையா??
நல்லாயிருக்கு:))
நட்போடு
நிவிஷா.//
நன்றி நிவிஷா....
cute kavithai,
very nice!!!
//@Divya: cute kavithai,
very nice!!!//
நன்றிங்க திவ்யா....
நல்லா புலம்பறீங்க. நிறைய புலம்புங்க இது மாதிரி.
கண்டிப்பாக சிவா...
Post a Comment