என்னவளுக்கு..
கண்கள் இரண்டு...
கன்னத்தில் குழிகள் இரண்டு...
கைகள் இரண்டு... 
கைகள் செய்யும் வேலைகள் இரண்டு...
கால்கள் இரண்டு...
என்னவளுக்கு...
இதயமும் இரண்டுதான்....
ஆம்...
என் இதயம் அவளிடத்தில்....
என்றும் நட்புடன்,
Sen22
வவாசங்கம் போட்டிக்காக இந்த கவிதை....
http://vavaasangam.blogspot.com/2008/04/blog-post_7498.html
Wednesday, April 23, 2008
எனது புலம்பல்கள்_(9)
Tuesday, April 22, 2008
எனது புலம்பல்கள்_(8)
நீ பேசா மொழியெல்லாம்
நீ பேசும் மொழியை
பார்த்து பொறாமைப்படுகின்றன....
நீ பேசவில்லையே என்று....
என்றும் நட்புடன்
Sen22
Thursday, April 17, 2008
எனது புலம்பல்கள்_(7)
நான் கவிதை எழுதுவது
உனக்கு மட்டும் தான்....
வேறு யாராவது கவிதை
எழுத சொன்னால்
அது கவிதைகள் அல்ல....
வெறும் 
வார்த்தைகளாகத்தான்
இருக்கும்....
Enrum Natpudan.,
Sen22
எனது புலம்பல்கள்_(6)
நீ ஒரு வண்ணத்து பூச்சி..
எங்களை மட்டும் 
சுற்றிவட்டமடிக்கும் 
வண்ணத்து பூச்சி....
பூவில் இருந்துதான் 
தேனைக்குடிக்கிறது 
அந்த வண்ணத்து பூச்சி...
But.,
உனக்கு உன் உடம்பே 
ஒரு தேனாய்....
Enrum Natpudan,
Sen22
Subscribe to:
Comments (Atom)
