Thursday, April 17, 2008

எனது புலம்பல்கள்_(7)

நான் கவிதை எழுதுவது
உனக்கு மட்டும் தான்....
வேறு யாராவது கவிதை
எழுத சொன்னால்
அது கவிதைகள் அல்ல....
வெறும்
வார்த்தைகளாகத்தான்
இருக்கும்....

Enrum Natpudan.,
Sen22

4 comments:

Tech Shankar said...

your 'pulambalgal' - enakku rombak kavalaiyai erpaduthukiradhu

Sen22 said...

//@தமிழ்நெஞ்சம் said...
your 'pulambalgal' - enakku rombak kavalaiyai erpaduthukiradhu//



கவலைப் படாதீங்க தமிழ்...
இதெல்லாம் ச்சும்மா...

வருகைக்கு நன்றி...

Tech Shankar said...

கவலைப் படாதீங்க தமிழ்...
இதெல்லாம் ச்சும்மா...

வருகைக்கு நன்றி

Ahaa.....idhu enna kalaattaa..

Venkata Ramanan S said...

Good One !!! :)