நீ ஒரு வண்ணத்து பூச்சி..
எங்களை மட்டும்
சுற்றிவட்டமடிக்கும்
வண்ணத்து பூச்சி....
பூவில் இருந்துதான்
தேனைக்குடிக்கிறது
அந்த வண்ணத்து பூச்சி...
But.,
உனக்கு உன் உடம்பே
ஒரு தேனாய்....
Enrum Natpudan,
Sen22
Thursday, April 17, 2008
எனது புலம்பல்கள்_(6)
Thursday, March 27, 2008
எனது புலம்பல்கள்_(5)
ஆண் மயிலுக்கு மட்டும் தான்
தோகை இருக்குமாம்....
யார் சொன்னார்கள்....
இங்கே பெண் மயிலுக்கும்
தோகை உண்டு....
என்னவள் அணியும்
துப்பட்டா...
Enrum Natpudan,
Sen22
Monday, March 24, 2008
எனது புலம்பல்கள்_(4)
நீ சிரிக்கும் சிரிப்பை
எங்கள் இசைஞானி இளையராசா
பார்க்கவில்லை....
பார்த்திருந்தால்....
உன் சிரிப்புக்கு
ஒருசிம்பொனி அமைத்து
"சிரிவாசகம்" தந்திருப்பார்....!!!
Enrum Anbudan.,
Sen22
எனது புலம்பல்கள்_(3)
இந்த உலகில் எல்லா
மொழிகளுக்கும் எழுத்து
வடிவம் உண்டு....
ஆனால்...,
நீ பேசும் மொழிக்கு
மட்டும் எழுத்து வடிவம்
இல்லை....
ஏனேனில்..,
நீ பேசும் மொழி
மழலை மொழி ஆயிற்றே.....
என்றும் நட்புடன்
Sen22
எனது புலம்பல்கள்_(2)
இந்த பேனா நான் எழுதும்போது
விட்டு விட்டு எழுதிஎன்னை
விட்டுவிடு என்கிறது...
ஆனால்..,
நீ எழுதும்போது மட்டும்
விடாமல் எழுதி
என்னை விட்ராதே என்கிறது...
என்றும் நட்புடன்
Sen22
Sunday, March 23, 2008
எனது புலம்பல்கள்_(1)
Enathu Muthal Kavithai
Kanne Sudha,
Nee Pootirukkum Dress-o Oothaa..
Naanee Oru Sotha...
Nee Onru Konduvaa Kalar Soda...
Enrum Natpudan,
Sen22
